Agri Info

Agri Info

Education News, Employment News in tamil

April 3, 2025

100 days challenge - 1 முதல் 5 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின் அடைவுத் திறனை ஆய்வு செய்ய உத்தரவு.

April 03, 2025 0
  Education News (கல்விச் செய்திகள்)தமிழ் & ஆங்கிலம் வாசித்தல் திறன் மற்றும் கணக்கு பாடத்தில் கூட்டல் , கழித்தல் பெருக்கல் , வகுத்தல் ஆகிய திறன்களில் தயார் நிலையில் உள்ளதாக மாவட்டக் கல்வி அலுவலர்களால் தெரிவிக்கப்பட்ட 4,552 பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின் அடிப்படைத் திறனை அளவிடும் செயல்பாடு பின்வருமாறு மதிப்பீடு செய்யப்பட வேண்டும்...

SMART BOARD & HI TECH LAB பயன்படுத்துதல் சார்ந்து - தொடக்கக் கல்வி இயக்குநர் அறிவுரைகள்

April 03, 2025 0
  Education News (கல்விச் செய்திகள்)தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு, 🗣️Hi-Tech labs & Smart Classrooms 100% பணிகள் நிறைவடைந்த பள்ளிகளில் ,🗣️தினந்தோறும் காலை 10 am மணி முதல் மாலை 4 pm வரை 🗣️Hi-Tech Lab & Smart Classroom ஆகியவற்றை on செய்து வைத்திருக்க வேண்டும்.🗣️கற்றல் கற்பித்தலுக்கு முறையாக பயன்படுத்த வேண்டும். 🗣️வாரம் ஒரு...

தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்ட பின்னர் Scholarship & Student Profile தகவல்களை EMIS தளத்தில் ஆசிரியர்கள் சரிபார்க்க வேண்டும் - கல்வித்துறை

April 03, 2025 0
  Education News (கல்விச் செய்திகள்)Pre Matric & Post Matric உதவித்தொகை - மாணவர்கள் விவரங்களை EMIS வலைதளத்தில் சரிபார்க்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்ட பின்னர் ஒரு வார காலத்திற்குள் மாணவர்களின் தகவல்களை EMIS வலைதளத்தில் தேவை எனில் உரிய விவரங்களை சரிசெய்து அந்தந்தப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்திட அனைத்து...

01.04.2025 முதல் IFHRMS இல் புதிய update என்னென்ன?

April 03, 2025 0
Education News (கல்விச் செய்திகள்)01.04.2025 முதல் IFHRMS இல் புதிய update :1. இனி வரும் நாட்களில் மின்சார கட்டணம் நேரடியாக EB account வில் செலுத்துவது போன்று இருக்கும்.2. Selection grade arrear, increment arrear போன்றவற்றை தயார் செய்யும் பொழுது auto arrear calculation பயன்படுத்த வேண்டும். ( March 2024 முதல் எனேபிள் செய்யப்பட்டுள்ளது).3. வங்கி கணக்கு எண் மாற்றம்...

பிளஸ்-2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடக்கம்

April 03, 2025 0
  Education News (கல்விச் செய்திகள்)பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதிய 8 லட்சம் மாணவர்களின் விடைத்தாள்களைத் திருத்தும் பணி இன்று (ஏப்ரல் 4) தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.தமிழகத்தில் ஆண்டுதோறும் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 3-ல் தொடங்கி 25-ம் தேதி நிறைவடைந்தது. தமிழகம்...

நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தர ஊதியம் 5400 பதிலாக தர ஊதியம் 4700 நிர்ணயம் மாநில கணக்காயர் அலுவலகம் ஆணை

April 03, 2025 0
 Education News (கல்விச் செய்திகள்)தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் நிலையில் தர ஊதியம் 5400 பெற்று பின்னர் நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு பெற்ற நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தர ஊதியம் 5400 பதிலாக தர ஊதியம் 4700 நிர்ணயம் மாநில கணக்காயர் அலுவலகம் ஆணை🔻🔻🔻Click here to join WhatsApp group for Daily employment newsClick here to join TNkalvinews...

பள்ளி ஆண்டு விழாவில் திரைப்படப் பாடல்கள் ஒளிபரப்புவது . சாதி ரீதியான சின்னங்களை வைத்துக் கொள்வது போன்றவற்றை கட்டாயம் தவிர்க்க வேண்டும் - பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை

April 03, 2025 0
  Education News (கல்விச் செய்திகள்)மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் 2024-2025 ஆம் நிதியாண்டிற்கான மானியக் கோரிக்கையின் போது அரசுப் பள்ளிகளில் ஆண்டு விழா நடத்துதல் குறித்து தமிழ்நாடு சட்டப் பேரவையில் " அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆண்டு விழா சிறப்பான முறையில் நடத்தப்படும் . இதில் மாணவர்களின் கலை , இலக்கியம் விளையாட்டு போன்ற பல்வேறு திறன்களை...

உள்ளூர் மொழிகளில் பாடநூல்கள் மொழிபெயர்ப்பு: பேராசிரியர்களுக்கு ஏஐசிடிஇ அழைப்பு

April 03, 2025 0
  Education News (கல்விச் செய்திகள்)உள்ளூர் மொழிகளில் தொழில்நுட்பக் கல்வி சார்ந்த பாடநூல்களை உருவாக்குவதற்காக கல்லூரி பேராசிரியர்களுக்கு ஏஐசிடிஇ அழைப்பு விடுத்துள்ளது.இது குறித்து அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமம் (ஏஐசிடிஇ) வெளியிட்டுள்ள அறிவிப்பு விவரம்: பாரதிய பாஷா புஸ்தக் என்ற திட்டத்தை மத்திய கல்வி அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது. இது பள்ளி,...

2% DA அரியர் தொகை உங்களுக்கு எவ்வளவு?

April 03, 2025 0
    Education News (கல்விச் செய்திகள்)2% DA அரியர் தொகை உங்களுக்கு எவ்வளவு?🔻🔻🔻Click here to join WhatsApp group for Daily employment newsClick here to join TNkalvinews whatsapp groupClick here to join TNPSC STUDY whatsapp group(Education news in tamil, Education news in Tamilnadu, News in Tamil, latest education news online in Tamil, kalviseithigal,...

சிறுபான்மை பள்ளிகளுக்கும் TET அவசியம் - 02.04.2025 அன்றைய தீர்ப்பு.

April 03, 2025 0
   Education News (கல்விச் செய்திகள்)02.04.2025 அன்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு  சிறுபான்மை பள்ளிகளுக்கும் TET அவசியம் என தீர்ப்பு வழங்கியுள்ளது !!!👇👇👇Judgement Copy - Download here🔻🔻🔻Click here to join WhatsApp group for Daily employment newsClick here to join TNkalvinews whatsapp groupClick...

9 முதல் 12-ம் வகுப்புக்கு புதிய பாடத்திட்டம்: சிபிஎஸ்இ அறிவிப்பு

April 03, 2025 0
   Education News (கல்விச் செய்திகள்)வரும் கல்வியாண்டு முதல் 9 முதல் 12-ம் வகுப்புகளுக்கு பாடத்திட்டம் மாற்றப்படுவதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.இதுகுறித்து மத்திய இடைநிலைக்கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) இயக்குநர் பிரக்யா எம்.சிங், அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: சிபிஎஸ்இ பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்புகளுக்கு பாடத்திட்டங்கள் தற்போது...

பாலிடெக்னிக் டிப்ளமா பயின்றோர் தொழில்பயிற்சியுடன் கூடிய பிஇ-க்கு விண்ணப்பிக்கலாம்: அண்ணா பல்கலை.

April 03, 2025 0
    Education News (கல்விச் செய்திகள்)பாலிடெக்னிக் டிப்ளமா படித்த மாணவர்கள் தொழில்பயிற்சியுடன் கூடிய பி.இ. படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இந்தப் படிப்பில் சேரும் மாணவர்களுக்கு மாதம்தோறும் ரூ.12 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.அண்ணா பல்கலைக்கழகத்தின் காஞ்சிபுரம் உறுப்பு பொறியியல் கல்லூரியில்...

April 1, 2025

1-5 வகுப்புகளுக்கான திருத்தியமைக்கப்பட்ட முழு ஆண்டுத் தேர்வு அட்டவணை - DEE செயல்முறைகள்!

April 01, 2025 0
    Education News (கல்விச் செய்திகள்)தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 09.04.2025 முதல் 21.04.2025 வரை மூன்றாம் பருவத் தேர்வு / ஆண்டு இறுதி தேர்வு நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது . தமிழ் நாட்டில் வெயிலின் தாக்கம் தற்போது தீவிரமாக இருப்பதால் பல்வேறு...